தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பளர்கள் சங்க அலுவலகம்

நம் நாட்டிற்கே உணவளிக்க கூடிய விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்தும் , சரியான விளைச்சல் இல்லாததால் தற்கொலை செய்துக்கொண்டு தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மற்றும்  டெல்லியில் தங்களை வருத்திக்கொண்டு பல்வேறு நூதன  போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும்  நமது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  வரும் செவ்வாய்க் கிழமை 25.04.2017 அன்று தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பளர்கள் சங்க அலுவலகம் ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது  .

டாக்டர். ஜாகுவார் தங்கம்.

கௌரவச் செயலாளர்.