diabetics freindly sweets

“இந்த டயபெடீஸ் வந்தாலும் வந்தது வாழ்க்கையில ஒரு ருசியே இல்லாம போயிடுத்து. இத சாப்பிடாதே, அத சாப்பிடாதேன்னு ஒரே கடுபிடி. ஒரு பண்டிகை போதுகூட  ஒரு இனிப்பு சாப்பிட முடியலைன்னா என்ன வாழ்க்கைப்பா இது” என எங்க அப்பா முனகினார்.  இந்த கவலைய விடுப்பா. டயாபெட்டீஸுக்கு பயந்த காலம்எல்லாம் போயாச்சு. டிசையர் இனிப்பு வகைகள் வந்ததிலிருந்தே டயபெடீஸ் இருக்கிறவங்களும் வாழ்க்கையை இனிப்பாவும் அதே சமயத்துல ஆரோகியத்துடனும் கொண்டாடலாம்ன்னு நான் டிசையர் சுகர்லெஸ் மைசூர்பாவை கொடுத்ததும் உடனே எங்க அப்பா கண்களை ஆனந்தத்துல விரிச்சாரு.  ஆரோக்கியமா இருக்கணும், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடணும்னு நினைக்கிறவங்க எல்லாருக்குமே இனி டிசையர் ஸ்வீட்ஸ் தான் ரைட் சாய்ஸ்.




டிசையர் மைசூர்பா வாயில் கரைய கரைய ஆனந்தத்தில் ‘உம்’ கொட்டினார் அப்பா.  இந்த டிசையர் இனிப்புகள் அனைத்தையும் தயாரிக்க முற்றிலும் இயற்கையான மாற்று சர்க்கரைதான்பயன்படுத்துகிறார்கள்.  இதன்  கிளைசீமிக் குறியீடு மிகவும் குறைவு என்பதால், சர்க்கரை அளவு ஏறாது என்று ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.   இவை செரிப்பதற்குஇன்சுலின் அவசியமில்லை. பல வருஷங்கள் ஆராய்ச்சி செய்து இந்த ஐயிட்டங்களை டிசையர் நிறுவனத்தினர் கொண்டுவந்துள்ளங்க. இதை தலை சிறந்த டயபெடீஸ் மருத்துவர்கள்கூட ஆராய்ஞ்சு பரிந்துரை செய்திருக்காங்க.

டிசையரில் சுகர்லெஸ் இனிப்புகள் மட்டும் இல்ல, சுகர்லெஸ் குளக்கீஸ், சுகர்லெஸ்  ஜூஸ், ஜாம், காபி மற்றும் டீயில் கலந்துகொள்ள இயற்கையான மாற்று சர்க்கரைன்னு ஒரு பட்டியலே வெச்சுஇருக்காங்க. அது மட்டும் இல்ல.. ஜாங்கிரி, லட்டு, அல்வான்னு இருபது வகைகளுக்கும் மேலானஇனிப்புகள் இருக்கு. எல்லாமே டயபெடீஸ் உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமாக இருக்கனும்ன்னுநினைக்கறவங்களுக்காகவே ஸ்பெஷலா வெச்சிருக்காங்க. சுவையோ அலாதியா இருக்கு.




இதுல இன்னொரு விஷேஷம் என்னவென்றால் கடைகளுல கிடைக்குற மற்ற மாற்று சர்க்கரைகள் போல டிசையர் மாற்றுசர்க்கரையில் எந்த விதமான ரசாயன பொருள்களும் கிடையாது. முற்றிலும் இயற்கையான ஒரே மாற்று சர்க்கரை.அதனால எந்த பக்க விளைவுகளும் கிடையாது. சுவைக்கு சுவை. ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!




பர்கிட் ரோடு, தீ நகர் (Ph:73580 40224, 4212 1415) மற்றும் 5th அவென்யூ, (கோவை பழமுதிர் அருகில்) அண்ணா நகரில் ( Ph: 4217 2083, 87544 11006) உள்ள அவர்கள் ஷோவ்ரூம்களுக்கு சென்று சுகர்லெஸ் இனிப்புகளை அள்ளிக்கொள்ளுங்கள். உங்கள் அருகே உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும். அல்லது www.deziregoodlife.com என்ற அவர்கள் இணையதளத்திலும் ஆர்டர் செய்யலாம்!