48 Hours Non Stop Kondattam at Sri Krishna Sweets
On this auspicious occasion of Deepavali, indulge in the joy and happiness of the festivity at one of the most trusted brand Sri Krishna Sweets makers of popular ghee sweets.
- 48 Hours Non Stop Kondattam at Sri Krishna Sweets Ashok Nagar, Venkatanarayana Road, and Velachery outlets
- From 6 am on Monday, October 16 to 6 am on Wednesday, October 18
- Very popular ‘Happy Hours’ between 11 pm and 5 am customers can enjoy a flat 10% discount on every purchase.
- Deepavali special tin boxes that include Mysurpa, Bombay Halwa, Sonpapadi, Kai Murukku, Athirasam, Maa Laddu, mixture, thattai, sweet seedai and salt seedai.
- Holy Ganga water, Deepavali Legiyam, scented powder, herbal oil and prasadam will be given as a complimentary.
- ‘Chuda Chuda’ live kitchen counter offering hot jelabis, fluffy gulab jamoons, crispy murukkus and thattais apart from variety of sweets and Kaaras also variety of Sri Krishna Bhavan tiffin items
- Saravedi Collection Milk Sweet, Delights a pack of 20 assorted sweets, Sweet Memories a pack of 36 assorted sweets
- ‘Dum Dum’ exclusive counter showcasing array of marriage sweets like Welcome Sweets, Muhurtham Sweets, Pandi Sweets and Thamboolam Sweets.
- Sri Krishna Food Products including Pickle, Paste, Vadams, Thokku and Mixes.
- New 7 – in-One Keerai Rice Mix that include Agathi Keerai, Drumstick, Ventaya Keerai, Ponnanganni Keerai, Thuduvalai Keerai, Vallarai and Manathakali Keerai.
- A total of 200 varieties of sweets and 75 varieties of savouries available.
- Gift Boxes and dry fruits packed in decorative and artistic boxes.
- Karupatti Laddu, Boondhi Laddu, Moti Laddu, Ma laddu, Coconut Laddu, Ellu Laddu (White & Black), Dry Fruit Laddu and Rava Laddu Cashew Crumble, Choco Millet and Coffee Millet available
- Gift cheques available for denominations of Rs.100, Rs. 200, Rs 300 and Rs 500
- Customers can contact toll free 1800 102 2343 and can buy sweets online in srikrishnasweets.com
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர இடைவிடாத கொண்டாட்டம்
தொடக்கம்
‘அமுதச்செம்மல்’ என்.கே.மகாதேவ ஐயரால் 1948ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 70 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது.
திரு. ம. முரளி அவர்களால் 1996 ஆம் வருடம் சென்னையில் தொடங்கப்பட்டு இன்று 36 கிளைகளாக உள்ளது. இதை தவிர மதுராந்தகம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலையிலும் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
48 மணி நேர கொண்டாட்டம்
மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருடா வருடம் தீபாவளி பண்டிகையின் போது பிரத்தியேகமாக நடத்தப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர கொண்டாட்டம் இந்த வருடம் வெங்கடநாராயணா ரோடு, அசோக் நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 16 தேதி காலை 6 மணிக்கு தொடங்கி அக்டோபர் 18 தேதி காலை 5 மணி முடிய தொடர்ந்து 48 மணி நேர கொண்டாட்டம் நடைப்பெறும்.
‘சுடசுட’
வாடிக்கியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவைப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை ‘சுடசுட’ கவுண்டரில் ருசிக்கலாம். சூடான ஜிலேபி, மிருதுவான குளோப் ஜாமூன், மொறு மொறு முறுக்கு, கரையும் தட்டை தவிர ஸ்ரீ கிருஷ்ணா பவன் அணைத்து சிற்றுண்டி வகைகளும் கிடைக்கும்.
தீபாவளி பக்க்ஷணம்
மேலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர்பா, தட்டை, லட்டு, சோன்பப்படி, பம்பாய் ஹல்வா, மா லட்டு, அதிரசம், திரட்டிப்பால், மிக்சர் மற்றும் கை முறுக்கு போன்ற தீபாவளி பக்க்ஷணங்கள் அழகிய கண்கவர் டின் பெட்டியில் கங்கை ஜலம், வாசனை பொடி, மூலிகை எண்ணெய், தீபாவளி லேகியம் மற்றும் பிரசாதம் அன்பு பரிசாக வழங்கப்படும்
உளர் பழங்கள்
உளர் பழங்கள் அலங்கரிக்கப்பட்ட கலை நயம் நிறைந்த கண்கவர் பெட்டிகளில் விற்கப்படுகிறது. மொத்தம் 200 கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் 75 க்கு மேற்பட்ட கார வகைகள் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா புட் ப்ராடக்ட்ஸ்
ஸ்ரீ கிருஷ்ணா புட் ப்ராடக்ட்ஸின் பொடி வகைகள், ஊறுகாய் வகைகள், பேஸ்டுகள், தொக்கு வகைகள், வடாம், வத்தல் என அனைத்தும் விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர்கள் அணைத்து வகையான பொடி, தொக்கு வகைகளை ருசிக்க வசதியாக Nine-in-One பேக் விற்பனைக்கு உள்ளது.
மகிழ்ச்சியான மணித்துளிகள்
48 மணி நேர கொண்டாடத்தில் முக்கிய பகுதியான மகிழ்ச்சியான மணித்துளிகள் இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நீடிக்கும். இந்நேரத்தில் வாங்கும் அணைத்து பொருட்களுக்கும் பத்து சதவிகிதம் சலுகை வழங்கப்படும்.
‘கிபிட் காசோலை
இந்த தீபாவளிக்கு ‘கிபிட் காசோலைகள்’ ரூ 100, ரூ 200, ரூ 300 மற்றும் ரூ 500 மதிப்புகளில் வாங்கி பயன் பெறலாம்.
ஆன் லைன்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு மற்றும் கார வகைகளை ஆன் லைன் முலம் வாங்கலாம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இனைய தளம் www.srikrishnasweets.com. மேலும் விபரங்களுக்கு 1800 102 2343