One day seminar for entrepreneurs

தொழில்  முனைவோர்க்கான அறிய வாய்ப்பு !!!!!




தொழில் முனைவோருக்கான அறிய வாய்ப்புகளை உருவாக்கித்தருவதற்காக விருகம்பாக்கத்தில் சிறப்புடன் பணியாற்றிவரும் ” சகி” தொண்டு நிறுவனம்.  தொழில் முனைவோர்க்ககான ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றை  ஏற்பாடு செய்து  உள்ளது. வரும் 11.03.2018. ஞாயிற்றுக்கிழமை அன்று விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சமூக நல கூடத்தில்( ஜெய கோபால் கரோடியா பள்ளி அருகில்) காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 கிண்டியிலுள்ள எம் எஸ் எம் சிறு,குறு,மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடும், மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்கும், செய்துகொண்டிருக்கும் தொழிலை மேலும் விரிவு படுத்துவதற்கும் வங்கி கடன் பெற்று மேலும் சிறப்படைய கனரா வங்கியின் ரீஜினல் அலுவலகம் சென்னை -1 , இவர்களின் துணையோடும்,  இந்த ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களும், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக்கொண்டிருப்பவர்களும், இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். கருத்தரங்கில் முக்கியமாக




  • மத்திய, மாநில, அரசின் சிறப்பு தொழில் திட்டங்கள்,
  • தொழில் பயிற்சி, மார்க்கெட்டிங் பயிற்சி பற்றிய விவரங்கள்,
  • ஜி எஸ் டி பற்றிய விவரங்கள்,
  • நடைமுறை சிக்கல்களை எதிர் கொள்ளும் முறை,
  • தொழிலுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கான  வழிமுறைகள்.
  • யு எ எம் உத்யோக் ஆதார்” பதிவு பற்றிய அவசியம்.

இவைகளை பற்றிய தெளிவான விளக்கங்கள் கருத்தரங்கில் விளக்கப்படும்.

அனுமதி இலவசம் !!!!!!!!!!!!!!!

அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

சகி டிரஸ்ட்

ஆற்காட் ரோடு விருகம்பாக்கம் ,சென்னை 92




தொலை பேசி – 9042010105

EXCELLENT OPPORTUNITY FOR ENTREPRENEURS

 “Saki” charity Trust in Virugambakkam has been arranged One day seminar for entrepreneurs, on 11.03.2018, Sunday, 10 am, at Virugambakkam Kamarajar Salai Samooganalakoodam (Near Jeya Gopal Carodia School).

This one day seminar has been organized with the guidance of the Micro, Small and Medium Enterprises (MSME) in Gundi and CANARA BANK Regional Office Chennai- 1, those who are willing to start a new business, who are already in the business, be part in it. And avail the excellent guidance.  Discussion in the seminar v Central, State and state-specific professional programs and schemes,v Details of professional training and marketing training,v Details of GST,v The solution to the practical problem,v Instructions for preparation of Project Report for Industryv UAM – The need for registration of “Udyog Aadhaar Memorandum”. ENTRY FREE!!!!!!!!!!!!! Contact – 9042010105 Saki Trust, Arcot Road Virugambakkam, Chennai-92