T nagar Times

Sri RKM Sarada Vidyalaya Girls Higher Secondary School

Sri RKM Sarada Vidyalaya Girls‘ Higher Secondary Schoo

ஆடிப்பட்டம் தேடி விதை

தி.நகர் ஆர்.கே. எம் சாரதா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வகுப்பறைகளை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் கீரைகள் தொடர்ந்து பயிரிடப்பட்டு அவை அப்பள்ளியில்  மதிய உணவு அருந்தும் மாணவியருக்காக, அவர்தம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இவ் வருடம் ஆடி மாதம் பிறந்ததையொட்டி” “”ஆடிப்பட்டம் தேடி விதை”” என்னும் பழமொழிக்கேற்ப பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை நன்றாக உழுது காய்கறி மற்றும் கீரை விதைகளை இடும் நிகழ்வு நடைபெற்றது.



இநநிகழ்வில் எக்ஸ்னோரா கிரேட்டர் சென்னை அமைப்பின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியை திருமதி சாந்தி, ஆசிரியர்கள், மற்றும் பள்ளி சுற்றுச்சூழல் கிளப் மாணவிகள் பங்கேற்று விதைகளை தூவுதல் மற்றும் நடும்பணிகளை மேற்கொண்டனர்



T nagar Times
Sri RKM Sarada Vidyalaya Girls Higher Secondary School T.Nagar
T Nagar
Sri RKM Sarada Vidyalaya Girls Higher Secondary School