Hygrvar homam saibaba

ஸ்ரீ சாயி ஹயக்ரீவ ஹோமம்



Hygrvar saibaba
Hygrvar saibaba

தேர்வு எழுதுகின்ற மாணவ மாணவியரின் நலன் கருதி வருகின்ற ஆண்டு இறுதி தேர்வில் ஸ்ரீ பைரவ சாய் நாதரின் ஆசியுடன்   அதிக மதிப்பெண் பெற்று   வெற்றி பெற  மடிப்பாக்கம், ஸ்ரீ  பைரவ சாய் திருக்கோயிலில் 25-02-2018 ஞாயிறு அன்று காலை 7.30 மணி அளவில் இருந்து ஸ்ரீ சாயி ஹயக்ரீவ ஹோமம் நடைபெற உள்ளது.  இந்த ஹோமம் தேர்வு எழுதும் மாணவர்களால்  அவர்களின்  கைகளாலேய   செய்ய வேண்டும் . ஹோமம் செய்யம் செய் முறைகள்   வேதம் பயின்றவர்களால் சொல்லி தரப்படும். ஹோமத்தின் முடிவில் மாணவர்களுக்கு,  தேர்வுக்கு தேவையான எழுது பொருள்கள் ஸ்ரீ பைரவ சாயி நாதரின் ஆசியுடன் கோயில் நிர்வாகத்தால் கொடுக்கப்படும். தேர்வு எழுதும் அணைத்து மாணவர்களும் இதற்கு உண்டான கட்டணம் ரூபாய் 120 ஐ கோயிலில் செலுத்தி தங்களுடைய பெயரை பதிவு செய்த்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு 9176566648 அல்லது 9087064503 Email Saibhariava@gmail.com வில் தொடர்புகொள்ளவும்.



நேரில் வர முடியாத அன்பர்கள் தங்கள் கட்டணத்தை கீழ் காணும் அசவுண்டில் செலுத்திவிட்டு தங்களது பெயர்களை போன் மூலமாகவோ, வாட்ஸுப், ஈமெயில் மூலமாக தெரிய படுத்தலாம்.

Account No : 151001000304675

IFSC Code : CIUB0000151  CITY UNION BANK  Madipakkam Branch

Plot No.6 A, Raghava Nagar, Moovarasampet Main Road, Madipakkam Chennai,600091.