Nagini

மக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு

மக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு

thriller Naagini
On popular demand, COLORS Tamil brings back edge-of-seat thriller Naagini

விசித்திரமான பாம்பு தொடர் , நவம்பர் 18-ல் ஒளிபரப்பு தொடங்குகிறது இதை கலர்ஸ் தமிழ் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.00 மணிக்கு காணலாம்

சென்னை, 16 நவம்பர் 2019: காதல் மற்றும் அமானுஷ்யம் கொண்ட மக்களிடம் பிரபலமான நாகினி தொடரை தமிழில் கலர்ஸ் தமிழ் தமிழ் ரசிகர்களுக்கு திரும்ப கொண்டு வந்திருக்கிறது.

இதில் கற்பனை மற்றும் மாயாஜாலம் கலந்த ஒரு பெண்ணின் விசித்திரமான காதல் ஒரு பாம்பின் பழிவாங்கும் கதையாக மாறுகிறது.  தமிழில் டப்பிங் செய்யப்பட்டிக்கும் இந்த கற்பனை தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இது ஒரு தொழில்அதிபர் கார்த்திக் அகா ரித்திக் ரஹேஜாவிற்கும், ஒரு அழகிய பாம்பு பெண்ணான ஷிவன்யா அகா மவுனி ராய்க்கும் இடையேயான ஒரு காதல் கதையாகும்.  காதல், பழிவாங்கலை வெற்றி கொள்ளும் இந்தக் கதையில் ஷிவன்யாவிற்குள் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைக் காணலாம்.

The mystical snake saga will go on-air on November 18; watch it Monday-Saturday at 7:00 PM on COLORS Tamil
The mystical snake saga will go on-air on November 18; watch it Monday-Saturday at 7:00 PM on COLORS Tamil

திகைக்க வைக்கும் VFX எஃபக்ட்கள் கொண்ட நித்திய கதையான நாகினி, ஒவ்வொரு நாளும் தொடர் பார்ப்பவர்களை இருக்கையில் விளிம்பிற்கே கொண்டுவரக்கூடிய அளவுக்கு சாகசங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாகும்.

இந்த மாபெரும் கற்பனை படைப்பு நிஜமாகி வருவதை கலர்ஸ் தமிழ் சேனலில் மட்டுமே திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு காணலாம். முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து டிடீஹெச் , Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553) அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் காணலாம்.

seat thriller Naagini
On popular demand, COLORS Tamil brings back edge-of-seat thriller Naagini

கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ‘இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடைப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

Leave Your Comments