New year special pooja at Shri Bhairavasai Temple
வரும் திங்கள் கிழமை, பௌர்ணமி அன்று மலரும் 2018 புது வருடத்தில் 365 நாள்களும் நமது வாழ்வில் மங்காத ஒளி வீச ஸ்ரீ பைரவ சாய் திருக்கோயிலில் காலை 6.30 மணி அளவில் ஸ்ரீ சாயி கணபதி ஹோமம் நடைபெற உள்ளது . இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இதற்கு உண்டான கட்டணம் Rs 100 ஐ ஆன்லைனில் கிழ் காணும் பேங்க் அக்கௌன்ட் இக்கு அணுப்பிவிட்டு தங்கள் பெயர், நக்ஷத்திரம், விலாசம் போன்ற விவரங்களை 91765 66648, 90870 64503 என்ற போன் நம்பர்களில் பதிவு செய்து கொள்ளவும். பிரசாதங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் ஹோமத்திற்கு தேவையான அனைத்து பொருள்களும் கோயில் நிர்வாகத்தால் கொடுக்கப்படும் . ஸ்ரீ சாய் பக்தகோடிகள் இப் புதுவருட, சங்கடம் தீர்க்கும்சமஷ்டி ஸ்ரீ சாய் கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ சாய்நாதரின் திருவருளை பெறும்படி கேட்டுக்கொள்கிறோம் “”Donations accepted in the blow account will qualify for Income Tax exemption U/s 80G”
” SRI BHAIRAVA SAI TEMPLE TRUST
SB A/C NO. 453440887 – IFSC CODE IDIB 000M126 INDIAN BANK MADIPAKKAM CHENNAI – 600 091.
ஸ்வாமிநாதன் – Trustee
ஸ்ரீ பைரவ சாயீ திருகோயில் அறக்கட்டளை
எண் 6 – பாரத் நகர் மெயின்,
மடிப்பாக்கம் சென்னை 600 091-(கூட்டுரோடு, மெகாமார்ட் அ
போன் 22476833.