ஸ்ரீ சாய் லக்ஷ்மி குபேர பூஜை
தீபாவளியை முன்னிட்டு மக்களின் நலன் கருதி மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பைரவ சாய் கோயிலில் 28-10-2019 ஞாயிறு மலை 6 மணியளவில் சமஷ்டி ஸ்ரீ சாய் லக்ஷ்மி குபேர பூஜை நடைபெறவுள்ளது . பூஜை க்கு தேவையான சாய் குபேர விளக்கு, தட்டு, சாய் குபேர படம் மற்றும் அணைத்து பூஜை சாமான்களும் கோயில் நிர்வாகத்தால் கொடுக்கப்படும். 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . இந்த பூஜை பக்தர்களால்- அவர்களே செய்யவேண்டும். செய்முறைகள் வேதம் பயின்றவர்களால் சொல்லித்தரப்படும் . கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கோயிலிலோ அல்லது கிழ் காணும் எண்களில் தொடுர்பு கொள்ளலாம். 917656648 (அ ) 9790963305
To mark this deepavali as special, Shri Bhairava sai Temple Trust at Madipakkam has organised for a Samashti Sri Sai Gubera Lakshmi Pooja in the temple for the prosperity of all on 27 th Oct 2016 from 6 PM onwards. A Guberalakshmi Lamp (vilaku), Photo of Sai Guberalakshmi and all other pooja materials will be given by the trust to all the participants for performing this pooja in the temple. The pooja will last for an hour and needs to be performed by the participating devotee by themselves in the temple premises. Vedic scholars will guide the participants as how to perform this pooja. Interested devotees can contact the temple authorities and register their names in advance as only 25 persons will be entertained on first come first serve basis, in the phone numbers 9176566648, 9790963305.
Leave Your Comments